Thursday, July 23, 2009

See the magic of Microsoft


MAGIC #1


யாராலும் கம்ப்யூட்டரில் "CON" என்ற பெயரில் folder உருவாக்க முடியுமா?
முயற்சி செய்து பாருங்கள்,உருவாக்க முடியாது. இதை கண்டுபிடித்தவர் ஒரு இந்தியன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் இதற்கு பதில் கூற முடியவில்லை.


MAGIC #2

விண்டோஸ் பாவனையாளர்களுக்கு...

1.) வெற்று Note Pad file ஐ open பண்ணுங்கள் .
2.) அதில் "Bush hid the facts" என்று type செய்யுங்கள்.(without the quotes)
3.) அதை நீங்கள் விரும்பிய இடத்தில save பண்ணுங்கள்
4.) அதை close பண்ணி மீண்டும் திறந்து பாருங்கள்.

நீங்கள் முன்பு பதிவு செய்தது இருக்குதா????


MAGIC #3

இதை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் இதற்கு பதில் கூற முடியவில்லை.

நீங்கள் Microsoft வோர்ட் ஐ திறந்து அதில் =rand (200, 99) என்றவாறு டைப் பண்ணி எனத் ஐ அழுத்துங்கள்.

இப்போது நீங்கள் magic ஐ காணலாம் .............

No comments:

Post a Comment