Friday, August 14, 2009

can you find the Original user of the Facebook??????

can you find the Original user of the Facebook ??????

can can.... nothing is impossible.

தற்பொழுது Facebook இல் பல fake profiles உலவுகின்றது. நிச்சயமாக எல்லோரும் அப்படியான Account களுடன் தெரியாமல் friend ஆக இருக்கலாம் . பல நண்பிகள் சொல்லாம் தாங்கள் வெளிநாடுகளில் இருபதாகவும் பல boys தாங்கள் வெளிநாடுகளில் இருபதாகவும் கூறுகிறார்கள். அனால் வேறு நபர்களே வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஏமாறமல் இருக்க முதலில் அந்த Account எந்த நாட்டிலிடுந்து இயக்கப்படுகிறது என்பதை அறியுங்கள் ...

its very easy... find out..

if u want more information.. contact to following email :
sheron.kobi@yahoo.com



Thursday, July 23, 2009

See the magic of Microsoft


MAGIC #1


யாராலும் கம்ப்யூட்டரில் "CON" என்ற பெயரில் folder உருவாக்க முடியுமா?
முயற்சி செய்து பாருங்கள்,உருவாக்க முடியாது. இதை கண்டுபிடித்தவர் ஒரு இந்தியன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் இதற்கு பதில் கூற முடியவில்லை.


MAGIC #2

விண்டோஸ் பாவனையாளர்களுக்கு...

1.) வெற்று Note Pad file ஐ open பண்ணுங்கள் .
2.) அதில் "Bush hid the facts" என்று type செய்யுங்கள்.(without the quotes)
3.) அதை நீங்கள் விரும்பிய இடத்தில save பண்ணுங்கள்
4.) அதை close பண்ணி மீண்டும் திறந்து பாருங்கள்.

நீங்கள் முன்பு பதிவு செய்தது இருக்குதா????


MAGIC #3

இதை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டை சேர்ந்தவர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் இதற்கு பதில் கூற முடியவில்லை.

நீங்கள் Microsoft வோர்ட் ஐ திறந்து அதில் =rand (200, 99) என்றவாறு டைப் பண்ணி எனத் ஐ அழுத்துங்கள்.

இப்போது நீங்கள் magic ஐ காணலாம் .............